சிம்புவை இயக்குகிறாரா சீமான்?

சிம்புவின் அடுத்த படத்தை சீமான் இயக்குகிறாரா?

Update: 2020-03-04 19:42 GMT
அண்ணாவுக்கு எம்ஜிஆர், சீமானுக்கு சிம்பு என தான் பேசிய வசனத்தை நிரூபிக்க இயக்குநர் சீமான், மாநாடு படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று சிம்புவையும், அவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார். சிம்புவின் அடுத்த படத்தை சீமான் இயக்க உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இது பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு... 

Tags:    

மேலும் செய்திகள்