ஒரு வயது குழந்தையுடன் பாதுகாப்பு பணியில் பெண் போலீசார்

அதிபர் டிரம்ப்பின் வருகையை முன்னிட்டு, அகமதாபாத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-02-24 03:26 GMT
அதிபர் டிரம்ப்பின் வருகையை முன்னிட்டு, அகமதாபாத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தனது ஒரு வயதே ஆன ஆண் குழந்தையுடன் பெண் போலீஸ் சங்கீதா பர்மார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். ஒரு போலீசாகவும், தாயாகவும் தனது கடமையை நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்று சங்கீதா பர்மா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்