மரம் வளர்ப்பதை ஊக்குவிக்க முயற்சி - அப்துல் கலாம் முகம் போல் நின்ற மாணவர்கள்

மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக கடலூரில் 700 மாணவர்களை கொண்டு அப்துல்கலாம் முகம் அமைக்கப்பட்டது.

Update: 2020-02-23 21:16 GMT
மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக கடலூரில் 700 மாணவர்களை கொண்டு அப்துல்கலாம் முகம் அமைக்கப்பட்டது. கடலூரை சேர்ந்த சிம்பிள் அறக்கட்டளை குழு, மரம் வளர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த முயற்சியில் ஈடுபட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 700 பேர், அப்துல் கலாமின் முகத்தை உருவமாக வரைந்து கைகளில் தேசியக்கொடி வண்ணம் தோன்றும் வகையில் பலூன்களை பிடித்தவாறு நின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்