தொடக்கப்பள்ளி சமையலறையில் தீ விபத்து - வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட, இரண்டு பேர் காயமடைந்தனர்.;
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட, இரண்டு பேர் காயமடைந்தனர். மேலக்கோட்டையூர் அரசு தொடக்கப்பள்ளியில், உள்ள சமையல் அறையில், வழக்கம் போல் மாணவர்களுக்கு உணவு சமைத்து கொண்டிருக்கும்போது, கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, தீபிடித்தது.