5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு - நடிகர் டி.ராஜேந்தர் கருத்து

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களக்கு பொதுத்தேர்வு என்ற அரசின் அறிவிப்பால் பாமர மக்களின் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை ஏற்படும் என நடிகர் டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.;

Update: 2020-01-27 11:25 GMT
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களக்கு பொதுத்தேர்வு என்ற அரசின் அறிவிப்பால் பாமர மக்களின் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை ஏற்படும் என நடிகர் டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்