குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரிக்கை - கிராம சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக்கோரி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது;

Update: 2020-01-26 09:57 GMT
குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக்கோரி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. நந்தகுமார் முதல் கையெழுத்திட்டார். பின்னர் பொதுமக்கள் கையெழுத்திட்டு, தீர்மானத்தை நிறைவேற்றினர். 
Tags:    

மேலும் செய்திகள்