காமராஜர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்
காமராஜர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.;
காமராஜர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையினரை அவர் வலியுறுத்தியுள்ளார்.