"மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா - பக்தர்கள் பரவசம்"
மதுரை பேருந்து நிலையம் அருகே இம்மையிலும் நன்மை தருவார் கோயில் சார்பாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரம் வீதியுலா நடைபெற்றது.;
மதுரை பேருந்து நிலையம் அருகே இம்மையிலும் நன்மை தருவார் கோயில் சார்பாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரம் வீதியுலா நடைபெற்றது. நான்கு வீதிகளிலும் பவனி வந்த சப்பரத்தை ஏராளமான பக்தர்கள் ஹரஹர
மகாதேவா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்தனர்.