"ஆபாச வீடியோ பார்த்த 3 ஆயிரம் பேரின் பட்டியல் தயார்" - ரவி, காவல்துறை கூடுதல் இயக்குனர்

சிறுமிகளை வைத்து சுமார் 50 ஆயிரத்திற்கு மேல் எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் 3 நாட்களில் இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-03 19:38 GMT
சிறுமிகளை வைத்து சுமார் 50 ஆயிரத்திற்கு மேல் எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் 3 நாட்களில் இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் இயக்குனர் ரவி  தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்