அரசுப் பேருந்தை வழிமறித்த யானைகள் : யானையை விரட்டிய பயணியால் பரபரப்பு
நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து கோவை சென்ற அரசு பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.;
நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து கோவை சென்ற அரசு பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். அப்போது, ஒரு சில பயணிகள் ஆபத்தை உணராமல் பேருந்தில் இருந்து இறங்கி யானையை விரட்ட முயற்சி மேற்கொண்டதால், பரபரப்பு நிலவியது.