துபாய் முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
சென்னை தலைமை செயலகத்தில் துபாய் தொழில் முதலீட்டாளர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.;
சென்னை தலைமை செயலகத்தில் துபாய் தொழில் முதலீட்டாளர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலீட்டாளர்கள் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீப்ரியா, தொழிற்சாலை துவங்க நிலம் கண்டறியப்படுள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.