பாஜக முப்பெரும் விழா பாதயாத்திரை : தொடங்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி, சென்னை அமைந்தகரையில் பாஜக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது

Update: 2019-10-31 10:28 GMT
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி, சென்னை அமைந்தகரையில் பாஜக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவின் ஒரு நிகழ்வான பாதயாத்திரையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இதில், மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், நடிகை கவுதமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக பாரதமாதா உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்