"ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கீழடியில் அகழாய்வு" : மத்திய தொல்லியல் ஆலோசனை குழு அனுமதி
தமிழகத்தில், கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொடுமணல் ஆகிய நான்கு இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசுக்கு, மத்திய தொல்லியல் ஆலோசனை குழு அனுமதி வழங்கி உள்ளது.;
தமிழகத்தில், கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொடுமணல் ஆகிய நான்கு இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசுக்கு, மத்திய தொல்லியல் ஆலோசனை குழு அனுமதி வழங்கி உள்ளது.