திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது - சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளில் தொடரும் கனமழையின் காரணமாக, நேற்று மாலை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.;
கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளில் தொடரும் கனமழையின் காரணமாக, நேற்று மாலை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க, தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால், அருவியின் ஒரு பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.