நீங்கள் தேடியது "Kanyakumari Thirparappu"

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது - சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
19 Oct 2019 8:22 AM GMT

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது - சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளில் தொடரும் கனமழையின் காரணமாக, நேற்று மாலை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.