ரஜினி அரசியலுக்கு வருவதில் 'மதில் மேல் பூனை'யாக உள்ளார் - கவிஞர் முத்துலிங்கம்

ரஜினி அரசியலுக்கு வந்தால், கமல்ஹாசனைவிட அதிக வரவேற்பு இருக்கும், ஆனால், எம்.ஜி.ஆர். போல் வெற்றிபெற முடியாது என கவிஞர் முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-09 11:26 GMT
ரஜினி அரசியலுக்கு வந்தால், கமல்ஹாசனைவிட அதிக வரவேற்பு இருக்கும், ஆனால், எம்.ஜி.ஆர். போல் வெற்றிபெற முடியாது என  கவிஞர் முத்துலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னையில், பட பூஜை ஒன்றில் பங்கேற்ற அவர் தந்தி டிவி செய்தியாளரிடம் இவ்வாறு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்