"திமுக,காங். கூட்டணியை தோற்கடிப்பதே பாஜகவின் நோக்கம்" - இல.கணேசன்

திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 370 சட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-09-29 22:16 GMT
திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 370 சட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பா.ஜ.க  அதிமுக கூட்டணி நீட்டிப்பதாக  கூறினார். திமுக காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த பா.ஜ.க முழுமையாக பாடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்