ராமநாதசாமி கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்பு

உலக நன்மை வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் இரண்டாயிரத்து 8 விளக்குகள் இடம்பெற்றது.

Update: 2019-09-29 21:30 GMT
உலக நன்மை வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில்  நடைபெற்ற திருவிளக்கு பூஜையில், இரண்டாயிரத்து 8 விளக்குகள் இடம்பெற்றது. விவேகானந்த கேந்திரம் சார்பாக உலக நன்மை வேண்டி நடைபெற்ற, பூஜையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்