மகளிர் கபடி போட்டி - ஆவேசம் காட்டிய வீராங்கனைகள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மகளிருக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கியுள்ளது.;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மகளிருக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கியுள்ளது. இதில், 10 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டுள்ளன. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சுழற்கோப்பையும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.