விநாயகர் சதுர்த்தி 2019 : பிள்ளையார்பட்டியில் சிறப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர்
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி வழிபாடு செய்து வருகின்றனர்.;
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி வழிபாடு செய்து வருகின்றனர். அதிகாலை முதலே கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கற்பக விநாயகரை தரிசனம் செய்தார்.