தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.

Update: 2019-08-19 06:59 GMT
நேற்று 3ஆயிரத்து 607 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய்க்கு குறைந்து 3 ஆயிரத்து 587 க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளதால், ஒரு சவரன் தங்கமானது, 28 ஆயிரத்து 696 ரூபாயாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக 29 ஆயிரம் ரூபாயை தாண்டிய ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்