கோவை கும்கி யானை முகாமிற்கு புது வரவு
கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.;
கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் என்ற அந்த யானை சக கும்கி யானைகளுடன் காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபடுத்தப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.