ஆவின் ஹைடெக் பாலகங்கள் : மாதம் ஒன்றுக்கு ரூ.6 கோடி விற்பனை

சென்னை விருகம்பாக்கத்தில் பூங்கா வசதியுடன் இயங்கி வரும் ஆவினின் நவீன பாலகத்திற்கு நுகர்வோர்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது.

Update: 2019-08-02 06:03 GMT
தமிழக அரசின் ஆவின் சேவையை மேம்படுத்தும் நோக்கத்தோடு, கடந்த 2015ஆம் ஆண்டு, ஹைடெக் பாலகங்கள் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. விருகம்பாக்கம் உள்பட சென்னையில் மட்டும் 21 பாலகங்களும், தமிழகத்தின் பிற பகுதிகளில் 35 என மொத்தம் 56 ஹைடெக் பாலங்கள் தற்போது இயங்கி வருகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்