"38,000 பள்ளிகள் மூடப்படும் என சொல்வது அறியாமை" - பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தகவல்

3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க.

Update: 2019-07-23 00:08 GMT
3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க, புதிய கல்வி கொள்கை மசோதாவில் இடம் பெற்றுள்ளதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்