ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் - நடிகர் எஸ்.வி.சேகர்

ரஜினி கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-22 14:23 GMT
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாகவும், அவர் விரைவில் அரசியலில் முக்கியமான ஒரு இடத்தை பிடிப்பார் என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்