எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 தமிழக மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.;
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயணித்த படகு ஒன்றையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களில் 12 வயது சிறுவனும் உள்ளதாக இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு வரும் 26 ஆம் தேதி வரை ஊர்க்காவல்துறை, சிறை தண்டனை விதித்துள்ளது.