அம்மி கல்லை போட்டு மகனை கொன்ற தந்தை...
மது குடித்து விட்டு, வீட்டில் தகராறு செய்து வந்த மணிகண்டன் என்ற இளைஞரை, அவரது தந்தை உதயகுமார், தலையில் அம்மி கல்லை போட்டு, கொலை செய்தார்.;
மது குடித்து விட்டு, வீட்டில் தகராறு செய்து வந்த மணிகண்டன் என்ற இளைஞரை, அவரது தந்தை உதயகுமார், தலையில் அம்மி கல்லை போட்டு, கொலை செய்தார். இந்த சம்பவம், சென்னை - கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் என்ற இடத்தில் நிகழ்ந்தது.