நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு : கருணாஸ் கண்டனம்

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளதற்கு பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்

Update: 2019-06-19 18:23 GMT
நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளதற்கு பாண்டவர் அணியை  சேர்ந்த நடிகர் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக சங்கரதாஸ் சுவாமி அணியை சேர்ந்த இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்