திரௌபதி அம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா
மதுரை மாவட்டம் மேலூர் திரௌபதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பூக்குழி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.;
மதுரை மாவட்டம் மேலூர் திரௌபதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பூக்குழி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய வீதிகளில் உலா வந்து அருள்பாலித்த அம்மனை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்.திருவிழாவில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றனர்.