தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் - தனியரசு

தமிழகத்தில் நீட் தேர்வு மற்றும் கூடங்குளத்தில் அணு உலை கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என எம்.எல்.ஏ. தனியரசு வலியறுத்தியுள்ளார்.;

Update: 2019-06-07 13:43 GMT
தமிழகத்தில் நீட் தேர்வு மற்றும், கூடங்குளத்தில் அணு உலை கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என எம்.எல்.ஏ., தனியரசு வலியறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து துறையின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை முதலமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்