தமிழகத்தில் குழந்தை இறப்பு சதவீதம் குறைவு - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தேசிய அளவில் தமிழகத்தில் குழந்தை இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-05-28 10:15 GMT
தேசிய அளவில் தமிழகத்தில் குழந்தை இறப்பு சதவீதம்  குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை அரசு மருத்து கல்லுரி மருத்து மனையில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான வயிற்று போக்கு சிறப்பு சிகிச்சை முகாமை,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வயிற்று போக்கினால் ஏற்படும் இறப்புகளை தடுக்கும் வகையில் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்று வருவதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்