கமல் கூறியது வரலாற்று உண்மை - கி.வீரமணி கருத்து
கமல் வரலாற்று உண்மையை தான் கூறியிருப்பதாகவும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.;
அகண்ட பாரதம் என்கிற கருத்தின் அடிப்படையில்தான் காந்தியை சுட்டுக் கொன்றதாக, கோட்சே நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டதாவும், எனவே வரலாற்று உண்மையை தான் கமல் கூறியிருப்பதாகவும் சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.