"அதிமுகவினருக்கு தோல்வி பயம் வந்துள்ளது" - தினகரன்

அதிமுகவினருக்கு எல்லா தொகுதிகளிலும் தோன்றுவிடுவோம் என்ற பயம் ஏற்பட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-05-14 20:22 GMT
அதிமுகவினருக்கு எல்லா தொகுதிகளிலும் தோன்றுவிடுவோம் என்ற பயம் ஏற்பட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், இதனை தெரிவித்தார். மேலும், ஜெயிலுக்கு போகும்  போது கூட, சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கிவிட்டே சென்றதாகவும், எல்லா பாவத்திற்கு மன்னிப்பு உண்டு ஆனால், துரோகத்திற்கு மன்னிப்பே இல்லை எனவும் தினகரன் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்