சூலூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து சீமான் பேச்சு

சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து கோவை சின்னியம்பாளையத்தில் பிரசார கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-05-10 03:30 GMT
சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து கோவை சின்னியம்பாளையத்தில் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சி முன் வைக்கும் அரசியல் தமிழர்களுக்கு மட்டுமானதல்ல என்றும்  உலக பொதுமைக்கான அரசியல் என்றும் கூறினார். திமுகவை  விமர்சித்த சீமான், தமிழக அரசையும் கடுமையாக சாடினார். 
Tags:    

மேலும் செய்திகள்