"மே 23-க்கு பின், அதிமுக அரசு கவிழும்" - தங்க தமிழ்ச்செல்வன்

"தி.மு.க.,வின் "பி" அணி, அமமுக கிடையாது" - தங்க தமிழ்ச்செல்வன்

Update: 2019-05-07 11:30 GMT
திமுகவும், அமமுகவும் சேர்ந்து, அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும், மே 23ம் தேதிக்குப் பிறகு, தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும், அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்