ஃபாயில் பேப்பராக மாற்றி கடத்திவரப்பட்ட தங்கம் : ரூ.66 லட்சம் மதிப்புள்ள 2.95 கிலோ தங்கம் பறிமுதல்
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ 95 கிராம் தங்கத்தை, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ 95 கிராம் தங்கத்தை, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தை ஃபாயில் பேப்பராக மாற்றி, தொலைக்காட்சி ஸ்டேண்டில் வைத்து, புதுக்கோட்டையை சேர்ந்த முருகேஷ் என்பவர் கடத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு 66 லட்சம் ரூபாய் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.