சித்திரை விழாவையொட்டி அம்மன் ஊர்வலம்

குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, அம்மன் ஊர்வலம் வெகு விமரிசையாக நடந்தது. துர்கையம்மன் கோவிலில் இருந்து அம்மன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

Update: 2019-05-06 04:40 GMT
குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, அம்மன் ஊர்வலம் வெகு விமரிசையாக நடந்தது. துர்கையம்மன் கோவிலில் இருந்து அம்மன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். பறவை காவடி, தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் மேளதாளங்கள் முழங்க தந்தி மாரியம்மன் கோயிலுக்கு சென்றது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, மலர் அபிஷேக அலங்கார வழிபாடு நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்