நீங்கள் தேடியது "sithirai festival"

சித்திரை விழாவையொட்டி அம்மன் ஊர்வலம்
6 May 2019 4:40 AM GMT

சித்திரை விழாவையொட்டி அம்மன் ஊர்வலம்

குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, அம்மன் ஊர்வலம் வெகு விமரிசையாக நடந்தது. துர்கையம்மன் கோவிலில் இருந்து அம்மன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.