ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா, சாமி தரிசனம் செய்தார்.;
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா, சாமி தரிசனம் செய்தார். திருப்பரங்குன்றம் பகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் நிலையில், அவரது மனைவி, குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள், சிறப்பான வரவேற்பு அளித்தனர்.