வருகிற 30, மே 1 ஆம் தேதி கனமழை பெய்யும் : தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழகம், புதுச்சேரியில் வருகின்ற 30 மே ஒன்று ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலா்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.;

Update: 2019-04-25 20:49 GMT
இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தமிழகம், புதுச்சேரியின் பல பகுதிகளில் குறிப்பாக கடற்கரை பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நாளில் தமிழகம், புதுச்சேரிக்கு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த தினத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்