"தர்பார்" படத்தில் 2 வேடத்தில் நடிகர் ரஜினிகாந்த்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் தர்பார் திரைப்படம் மும்பையில் வேகமாக வளர்ந்து வருகிறது.

Update: 2019-04-24 04:43 GMT
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் தர்பார் திரைப்படம் மும்பையில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கிறார். தர்பார் படத்தின் முதல் பாதியில் சமூக சேவகராக வும், இரண்டாம் பாதியில் அதிரடி போலீஸ் அதிகாரியாகவும் ரஜினிகாந்த் நடிப்பதாக படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்