"ரஃபேல் ஊழல் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்" - மூத்த பத்திரிக்கையாளர் ராம்
ரஃபேல் ஊழல் நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ராம் தெரிவித்தார்.;
ரஃபேல் ஊழல் நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ராம் தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்..