சினிமா பாணியில் போதை பொருள் கடத்தல் - இளைஞர் கைது

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு அயன் பட பாணியில் போதை பொருள் கடத்த முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-03-10 03:26 GMT
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு அயன் பட பாணியில் போதை பொருள் கடத்த முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருச்சி விமான நிலையத்தில், பயணிகளின் உடமையை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, மன்னார்குடியை சேர்ந்த குழந்தைசாமி என்பவர் 10 கிலோ போதைப் பொருள் மறைத்து வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள், இரண்டரை கோடி ரூபாய் மதிப்புடைய போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்