சிமெண்ட் விலை உயர்வு - கட்டுமான தொழில் பாதிப்பு

கோவையில் சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கட்டுமான சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

Update: 2019-03-09 10:34 GMT
கோவையில் சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கட்டுமான சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.மூட்டை ஒன்று வழக்கமாக விற்கப்பட்ட 310 ரூபாயில் இருந்து தற்போது திடீரென்று 410 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கட்டுமானசங்கங்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும்,முதலமைச்சர் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாகவும்,சந்திப்பு பயன் அளிக்காவிட்டால்,மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
Tags:    

மேலும் செய்திகள்