யானைகள் விழிப்புணர்வு குறித்து கஜ யாத்திரை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் குறித்து விழப்புணர்வு கஜயாத்திரை ரத ஊர்வலம் நடைபெற்றது.;
சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி கார்னரில் தொடங்கிய ஊர்வலத்தில், 200 க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் யானை முகமுடி அணிந்து கலந்து கொண்டனர். முன்னதாக பறை இசையுடன் தொடங்கிய ஊர்வலத்தை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் களஇயக்குநர் நாநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்