இசையை பாடமாக அறிமுகப்படுத்தியது அதிமுக - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

பாரம்பரிய இசையை மேம்படுத்தவே கவின் கலைக்கல்லூரியை ஜெயலலிதாக உருவாக்கியதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-23 20:40 GMT
பாரம்பரிய இசையை மேம்படுத்தவே கவின் கலைக்கல்லூரியை ஜெயலலிதாக உருவாக்கியதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதேபோல் ,  இந்தியாவிலேயே அதிமுக அரசு மட்டுமே இசையை ஒருபாடமாக அறிமுகப்படுத்தி உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்