Amman-try நிறுவனத்தின் புதிய ரக கம்பி : நடிகர் சரத்குமார் அறிமுகப்படுத்தினார்

அம்மன் டி.ஆர்.ஒய் (amman-try) நிறுவனத்தின் புதிய கம்பியை நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் புதுச்சேரியில் அறிமுப்படுத்தினார்.;

Update: 2019-02-17 17:35 GMT
அம்மன் டி.ஆர்.ஒய் (amman-try) நிறுவனத்தின் புதிய கம்பியை நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான  சரத்குமார் புதுச்சேரியில் அறிமுப்படுத்தினார். அம்மன் டி.ஆர்.ஒய் (AMMAN TRY) நிறுவனத்தின் புதிய அறிமுகமான 500 guard கம்பிகளை அந்நிறுவனத்தின் விளம்பர தூதரான  சரத்குமார், நிறுவனத்தின் தலைவர் முத்துராமலிங்கம், மேலாண் இயக்குநர் சோமசுந்தரம் ஆகியோர்  வெளியிட, அதனை புதுக்கோட்டை கருப்பையா சன்ஸ் உரிமையாளர்  ரவீந்திரன் பெற்றுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்