சிபிஐ நடவடிக்கை சரியானது அல்ல - சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன்
கொல்கத்தாவில் சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியல்ல என்று சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கூறியுள்ளார்;
கொல்கத்தாவில் சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியல்ல என்று சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கூறியுள்ளார்.. தந்தி டி.வி.க்கு பேட்டி அளித்த அவர் இதனை தெரிவித்தார்.