Goa nightclub fire | கோவா நைட் கிளப் கொடூர சம்பவம்.. உரிமையாளர்களை இந்தியா அழைத்து வந்த அதிகாரிகள்!

Update: 2025-12-16 06:53 GMT

கோவா நைட் கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம். தாய்லாந்தில் கைதான கோவா நைட் கிளப் உரிமையாளர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்