"விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள்"- மின் இணைப்பை துண்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
"உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்"-உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு;
கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் மின்இணைப்பை உடனடியாக துண்டித்து நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலை சேர்ந்த பலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.